• Login
Friday, February 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அசாமில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள் : பிரியங்கா காந்தி பரபரப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அசாமில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள் : பிரியங்கா காந்தி பரபரப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 20, 2026 7:25 AM IST

Priyanka Gandhi | அசாம் தேர்தலை முன்னிட்டு பாஜக அரசுக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள் கொண்ட குற்றப்பத்திரிகையை பிரியங்கா காந்தி வெளியிட்டார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார்.

126 உறுப்பினர்களை கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அரசின் நிர்வாக சீர்கேடு குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் தலைமையிலான குழு விசாரித்து கட்சித் தலைமையிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அசாம் மாநிலத்துக்கான கட்சி வேட்பாளா்கள் தோ்வுக் குழு தலைவருமான பிரியங்கா காந்தி, இரண்டு நாள் பயணமாக நேற்று கவுகாத்தி வந்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக அரசுக்கு எதிரான காங்கிரஸின் ‘குற்றப்பத்திரிகையை’ வெளியிட்டாார். இதில் 20 குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

Read More

Previous Post

சபையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டிய எம்.பி

Next Post

T20 World Cup | டி20 உலக கோப்பையில் மாஸ் காட்டும் ஜிம்பாப்வே.. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
T20 World Cup | டி20 உலக கோப்பையில் மாஸ் காட்டும் ஜிம்பாப்வே.. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

T20 World Cup | டி20 உலக கோப்பையில் மாஸ் காட்டும் ஜிம்பாப்வே.. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin