• Login
Friday, February 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘தி கேரளா ஸ்டோரி 2’ படத்தை தடை செய்ய வேண்டும்- பினராயி விஜயன் எதிர்ப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 20, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
‘தி கேரளா ஸ்டோரி 2’ படத்தை தடை செய்ய வேண்டும்- பினராயி விஜயன் எதிர்ப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இயக்குனர் சுதீப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி 2 தேசிய விருதுகளை வென்ற படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்த படத்தில் அதா சர்மா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக இயக்குனர் சுதீப்தோ சென் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வென்றார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, ‘தி கேரளா ஸ்டோரி 2 ‘ என்ற தலைப்பில் அதன் 2-ம் பாகம் உருவாகி இருக்கிறது. இதனை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இதில் உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா, அதிதி பாட்டியா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 27ந் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்று முன்தினம் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி 2′ படத்தை தடை செய்ய வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது,“தி கேரளா ஸ்டோரி – 2’ சமூகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல், முதல் பாகம் கேரள அரசுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பி மதச்சார்பின்மையை கெடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது, பரஸ்பர  சம்மதத்துடன் நடக்கும் திருமணங்களை, கட்டாய மத மாற்றத்திற்கு உதாரணமாக சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Previous articleபாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த நபர் காஷ்மீரில் கைது
tamiltamil



Read More

Previous Post

Donald Trump | "அணு ஆயுதங்களால் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை" – ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

Next Post

சபையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டிய எம்.பி

Next Post
சபையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டிய எம்.பி

சபையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டிய எம்.பி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin