• Login
Friday, February 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இலங்கை கடற்படையினரால் 2 நாட்களில் 47 தமிழக மீனவர்கள் கைது! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

GenevaTimes by GenevaTimes
February 19, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இலங்கை கடற்படையினரால் 2 நாட்களில் 47 தமிழக மீனவர்கள் கைது! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 19, 2026 5:46 PM IST

இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல், மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

News18
News18

கடந்த 2 நாட்களில் 47 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் 22 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டு இருந்த போது, எல்லை தாண்டியதாக கூறி சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், 4 விசைப்படகுகளுடன் 22 மீனவர்களையும் கைது செய்தனர்.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  ஆகையால், மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல், மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Previous Post

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்பு : மன்னர் சார்லஸின் சகோதரர் அதிரடி கைது

Next Post

INDW vs AUSW : 2 ஆவது டி20 போட்டியில் வென்றது ஆஸ்திரேலியா.. 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி | கிரிக்கெட் செய்திகள்

Next Post
INDW vs AUSW : 2 ஆவது டி20 போட்டியில் வென்றது ஆஸ்திரேலியா.. 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி | கிரிக்கெட் செய்திகள்

INDW vs AUSW : 2 ஆவது டி20 போட்டியில் வென்றது ஆஸ்திரேலியா.. 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin