• Login
Thursday, February 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் 2025 இல் நீர்வெறுப்பு நோயினால் 14 மரணங்கள் பதிவு: சுகாதார அமைச்சு தகவல் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
February 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் 2025 இல் நீர்வெறுப்பு நோயினால் 14 மரணங்கள் பதிவு: சுகாதார அமைச்சு தகவல் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



2025ஆம் ஆண்டில் இலங்கையில் ரேபிஸ் (நீர்வெறுப்பு நோய்) காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரண தெரிவித்துள்ளார். 

இது இலங்கை வரலாற்றில் ஒரு வருடத்தில் பதிவான மிகக் குறைந்த மரண எண்ணிக்கையாக இருந்தபோதிலும், 2030ஆம் ஆண்டளவில் இந்நாட்டை ரேபிஸ் மரணங்கள் இல்லாத நாடாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்காகும். 

இந்த மரணங்கள் அதிகளவில் புத்தளம், குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் இளைஞர்களும் சிறுவர்களும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாலூட்டி விலங்குகளிடமிருந்து வைரஸ் மூலம் பரவும் இந்நோய் 100% மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. விலங்குகள் கடித்தாலோ, கீறினாலோ அல்லது காயங்களை நக்கினாலோ இந்நோய் பரவக்கூடும். 

ஏதேனும் ஒரு விலங்கு கடித்தால், உடனடியாக ஓடும் நீரின் கீழ் சவர்க்காரம் (Surgical Soap) இட்டு 15 நிமிடங்கள் வரை கழுவுவதுடன், தாமதிக்காமல் உரிய தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் மரணத்தைத் தவிர்க்க முடியும் என வைத்திய நிபுணர் மேலும் வலியுறுத்தினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

முதலீட்டு மோசடியில் RM600,000 க்கும் அதிகமாக இழந்த நபர் | Makkal Osai

Next Post

இதுவரை யாரும் செய்யாத… அபிஷேக் சர்மாவின் வித்தியாச சாதனை… உலகின் நம்பர் 1 வீரருக்கு வந்த நிலைமையா இது? | Abhishek Sharma | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
இதுவரை யாரும் செய்யாத… அபிஷேக் சர்மாவின் வித்தியாச சாதனை… உலகின் நம்பர் 1 வீரருக்கு வந்த நிலைமையா இது? | Abhishek Sharma | விளையாட்டு போட்டோகேலரி

இதுவரை யாரும் செய்யாத... அபிஷேக் சர்மாவின் வித்தியாச சாதனை... உலகின் நம்பர் 1 வீரருக்கு வந்த நிலைமையா இது? | Abhishek Sharma | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin