Isha Gas Cemetery: ‘ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஈஷா மயானம் எங்களுக்கு வேணும்’ – கலெக்டர் அலுவலகத்தில் கோவை மக்கள்!
எங்கள் கிராமங்களில் சரியான மயான வசதி இல்லாததன் காரணமாக இறந்தவர்களுக்கான இறுதி சடங்குகளை செய்வதற்கு, நாங்கள் 20 கி.மீ வரை செல்ல வேண்டி உள்ளது. - கோவை மக்கள்!

&w=1200&resize=1200,675&ssl=1)