• Login
Thursday, February 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜொகூரில் பட்டாசு வெடித்ததில் 30 வயது மதிக்கத்தக்க நபர் காலை இழந்தார் – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
February 18, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜோகூர்,
செகாமட்டில் உள்ள புக்கிட் சிபுட்,
தமன் தாமாய் ஜெயாவில் நேற்று அதிகாலை நிகழ்ந்த பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர்
ஒருவர் தனது இடது காலின்
கீழ்ப்பகுதியை இழந்தார். 

நள்ளிரவு
12.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக செகாமட் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜுமசன்சஹிர் செக் இஸ்மாயில் தெரிவித்தார்.
காயமடைந்த நபர் உடனடியாக சிகிச்சைக்காக
செகாமட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பந்தப்பட்ட
நபரின் இடது கால் முழங்காலுக்குக்
கீழே துண்டிக்கப்பட்டிருப்பதை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியதாகவும், தற்போது அவரது நிலை சீராக இருப்பதாகவும்
அவர் கூறினார்.

சீனப்
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அந்த நபர்
தனது வீட்டின் முன் ’16-ஷாட்’ வகை பட்டாசைக் கொளுத்தியதாக
நம்பப்படுகிறது.”

உயிருக்கோ
அல்லது சொத்துக்களுக்கோ ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெடிப்பை ஏற்படுத்தியதற்காகவும், சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் வெடிபொருட்களை வைத்திருந்ததற்காகவும், 1957
வெடிபொருள் சட்டத்தின் பிரிவுகள் 6 மற்றும் 8-ன் கீழ் இந்த
வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார். 

இந்த
இரண்டு பிரிவுகளின் கீழும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை
சிறைத்தண்டனை, 10,000 மலேசிய ரிங்கிட் அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட
வாய்ப்புள்ளது.

அனைவரும் பட்டாசுகளைத் திறந்தவெளியில் பயன்படுத்துமாறும், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று ஜுமசன்சஹிர் கூறினார்.

-fmt



Read More

Previous Post

Galgotias University Robot Dog | AI Summit | "ரோபோ நாய்" ஆல் சர்ச்சை ஏமாற்று வேலை…

Next Post

சட்டத்தரணி மற்றும் மனைவி சுட்டுக்கொலை: பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னிலையான 50 வழக்கறிஞர்கள்

Next Post
சட்டத்தரணி மற்றும் மனைவி சுட்டுக்கொலை: பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னிலையான 50 வழக்கறிஞர்கள்

சட்டத்தரணி மற்றும் மனைவி சுட்டுக்கொலை: பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னிலையான 50 வழக்கறிஞர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin