• Login
Thursday, February 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இந்துக்கள் குறைந்தபட்சம் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்..” ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 18, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“இந்துக்கள் குறைந்தபட்சம் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்..” ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 18, 2026 2:38 PM IST

மோகன் பகவத் லக்னோவில் இந்துக்கள் குறைந்தபட்சம் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார், சமூகம் ஒன்றிணைப்பு மற்றும் ஊடுருவல்களை கண்டறிந்து நாடு கடத்த வேண்டும் என்றார்.

Rapid Read
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்துக்கள் குறைந்தபட்சம் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தி உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், இந்துக்களின் எண்ணிக்கை சரிந்து வருவதாக கூறினார். எனவே இந்து சமூத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இந்துக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றாலும், விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

ஊடுருவல்கள் கவலையளிப்பதாக கூறிய மோகன் பகவத், அவர்களை கண்டறிந்து நாடு கடத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கூடாது எனவும் கூறினார். ஆய்வுகளின்படி, ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு கீழ் குழந்தைகள் இருந்தால் அந்த சமூகம் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும் என கூறப்படும் நிலைியல்,

இந்து குடும்பங்கள் ஒவ்வொருன்றும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ணே்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் திருமணத்தின் நோக்கம் என்பது சொந்த விருப்பங்களை தீர்ப்பதற்கானது மட்டுமல்ல, சந்ததிகளை வளர்ப்பதற்கும் தான் என்பதை புதிதாக திருமணம் செய்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும என்றும் கூறினார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

“இந்துக்கள் குறைந்தபட்சம் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்..” ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்

Read More

Previous Post

சிறுவர் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: பிரிட்டனில் மாதம் 1,000 பேர் கைது – என்.சி.ஏ (NCA) எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post

பிரிட்டனின் புதிய கடவுச்சீட்டு விதிகள்: இரட்டை குடியுரிமையாளர்களுக்கு சிக்கல் – Sri Lanka Tamil News

Next Post
பிரிட்டனின் புதிய கடவுச்சீட்டு விதிகள்: இரட்டை குடியுரிமையாளர்களுக்கு சிக்கல் – Sri Lanka Tamil News

பிரிட்டனின் புதிய கடவுச்சீட்டு விதிகள்: இரட்டை குடியுரிமையாளர்களுக்கு சிக்கல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin