• Login
Wednesday, February 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நடிகை ஜாக்குலினுக்கு ரூ.30 கோடியில் ஹெலிகாப்டர் வழங்கிய சுகேஷ் சந்திரசேகர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 18, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
நடிகை ஜாக்குலினுக்கு ரூ.30 கோடியில் ஹெலிகாப்டர் வழங்கிய சுகேஷ் சந்திரசேகர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி,தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பேசப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் சுகேஷ் சந்திரசேகர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு பண மோசடி வழக்கில் தொடர்பு உடையவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி மண்டோலி சிறையில் இருக்கிறார். இவர்தான் மோசடி செய்த பணத்தில் உல்லாசமாக வாழ்ந்துள்ளார். குறிப்பாக நடிகைகளிடம் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளார். மிக விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து உள்ளார்.

இதில் சுகேஷ் சந்திரசேகருடன் மிகவும் நெருக்கமானவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இருவருக்குள்ளும் நெருக்கமான காதல் இருந்ததாக சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். மேற்படி மோசடி வழக்கு விசாரணையில் இருவருக்குமான தொடர்பு பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு காதலர் தினத்தையொட்டி ரூ.30 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டர் ஒன்றை பரிசளித்ததாக தெரியவந்துள்ளது. இதனை அவரே தெரிவித்துள்ளார்.

அவர் ஜாக்குலினுக்கு காதல் ரசம் சொட்ட சொட்ட கடிதம் எழுதி உள்ளார் அது வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில், “காதலர் தினத்தின் மென்மையான ஒளியில் உலகம் குளிக்கும்போது, நீ என் அருகில் இல்லாமல் அது முழுமையடையாது என உணர்கிறேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு என் இதயம் வலிக்கிறது. என்னுடைய ஒவ்வொரு இதயத்துடிப்பும் இன்று உன் பெயரைக் கொண்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் ராணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்

Previous articleஏ.ஐ. மாற்றத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது: பிரதமர் மோடி பதிவு
tamiltamil



Read More

Previous Post

“15 சதவீத பார்வை மட்டுமே…” இம்ரான் கானுக்கு என்ன ஆனது? – ஷாக் தரும் மெடிக்கல் ரிப்போர்ட்! | Imran Khan | உலகம் போட்டோகேலரி

Next Post

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

Next Post
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin