• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இரண்டில் எது மலிவானது? கைட்லைன்ஸ் இதோ! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
May 24, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
இரண்டில் எது மலிவானது? கைட்லைன்ஸ் இதோ! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அவசர தேவைக்கோ அல்லது நீண்ட கால தேவைக்கு உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் என்ன செய்வீர்கள்? பெரும்பாலான நபர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்குவது வழக்கம். ஆனால் உங்களுக்கு பெரிய அளவில் தொகை தேவைப்படும் பொழுது அதனை பிறரிடம் பூர்த்தி செய்ய முடியாமல் போனால் பர்சனல் லோன் ஆப்ஷனுக்கு செல்வீர்கள்.

ஹோம் லோன் அல்லது கோல்டு லோனுடன் ஒப்பிடும் பொழுது பர்சனல் லோன்களுக்கு அதிக வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகிறது. ஏனெனில் பர்சனல் லோன்களுக்கு எந்த ஒரு அடமானமும் தேவையில்லை. ஒரு தனியார் வங்கி அல்லது அரசு வங்கியில் பர்சனல் லோன் வாங்கும்பொழுது அதற்கான வட்டி விகிதம் 12 சதவீத முதல் 25 சதவீதம் வரை வசூல் செய்யப்படலாம்.

விளம்பரம்

அதிக வட்டி விகிதத்துடன் வரக்கூடிய இந்த கடன் உங்களது தேவையை பூர்த்தி செய்யலாம். ஆனால் உங்களின் முதல் தொகையை சேர்த்து நீங்கள் பெரிய அளவில் வட்டி செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் குறைவான வட்டி விகிதத்திலும் கடன் வாங்குவதற்கு மற்றொரு வழி ஒன்று உள்ளது. ஒருவேளை உங்களிடம் ஃபிக்சட் டெபாசிட்கள் இருந்தால் அதனை அடமானமாக காட்டி நீங்கள் கடன் வாங்கலாம்.

ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு எதிராக வாங்கப்படும் கடன் என்பது என்ன?

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு எதிராக உங்களால் கடன் வாங்க முடியும்.

விளம்பரம்

இதனை எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டுமானால் உங்களுடைய ஃபிக்சட் டெபாசிட் தொகை உங்கள் கடனுக்கான அடமானமாக செயல்படுகிறது.

உதாரணமாக உங்களிடம் ஃபிக்சட் டெபாசிட்டில் 5 லட்ச ரூபாய் இருந்தால் அந்த டெபாசிட் தொகையில் 90 முதல் 95 சதவீதத்தை உங்களால் கடனாக பெற முடியும்.

இந்த இடத்தில் ஃபிக்சட் டெபாசிட் தொகை அடமானமாக செயல்படுவதால் பர்சனல் லோன் காட்டிலும் ஃபிக்சட் டெபாசிட் தொகைக்கு எதிராக நீங்கள் வாங்கும் கடன் மலிவானது.

அதே நேரத்தில் இந்த கடனை பெறுவதற்கு ப்ராசசிங் கட்டணம் எதுவும் கிடையாது.

விளம்பரம்

FD க்கு எதிராக வழங்கும் கடனுக்கான வட்டி விகிதங்கள் என்னவாக இருக்கும்?

ஃபிக்சட் டெபாசிட் தொகையை அடமானமாக வைத்து வழங்கப்படும் கடன்களுக்கு வழக்கமாக ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை காட்டிலும் 1 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை அதிகமாக வசூலிக்கப்படும்.

ஒருவேளை நீங்கள் SBI 5-வருட FDல் 5 லட்ச ரூபாயை முதலீடு செய்துள்ளீர்கள் என்றால் உங்களுக்கு 6.50 சதவீதம் வட்டியாக கிடைக்கும். பின்னர் இதனை அடமானமாக காட்டி நீங்கள் வாங்கும் கடனுக்கு 7.50 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வசூல் செய்யப்படலாம். இந்த வட்டி விகிதம் இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

விளம்பரம்

கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவு என்ன?

உங்களுடைய ஃபிக்சட் டெபாசிட் மெச்சூரிட்டி ஆவதற்கு முன்பு நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஒருவேளை அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அந்த கடன் தொகை உங்களுடைய ஃபிக்சட் டெபாசிட் தொகையில் ஈடு செய்யப்படும். மேலும் கடனை நீங்கள் பெரிய தொகையாகவோ அல்லது இன்ஸ்டால்மென்ட் முறையிலோ உங்கள் சௌகரியத்திற்கு ஏற்றார் போல அடைக்கலாம்.

பர்சனல் லோன் vs FDக்கு எதிராக வாங்கப்படும் கடன்: இரண்டில் எது மலிவானது?

விளம்பரம்

இங்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பர்சனல் லோன் மற்றும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களை வைத்து ஒரு கணக்கீடு செய்வோம்.

Also Read | 
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!

SBI பர்சனல் லோன்களுக்கு 11.15%–15.30% வசூல் செய்கிறது. அதாவது 5 லட்சம் ரூபாய் கடனை 5 வருட காலத்திற்கு நீங்கள் வாங்கும் பொழுது உங்களுடைய EMI ரூபாய் 10,909- 11,974 ரூபாயாக இருக்கும்.

விளம்பரம்

வங்கி கட்டணங்கள் 1.50 சதவீதம் (குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 15,000 ரூபாய் வரை).

5-வருட SBI FD வட்டி 6.50 சதவீதம். இங்கு ஒரு நபர் பர்சனல் லோனை 2 சதவீதம் அதிக வட்டி விகிதத்தில் பெறுவார், அதாவது 8 சதவீதம். 5 லட்ச ரூபாய் கடனுக்கு 5 வருடங்களுக்கான EMI 10,258 ரூபாயாக இருக்கும்.

.

Read More

Previous Post

செஞ்சுரியனில் இலங்கை – தென்னாபிரிக்க சமர் இன்று ஆரம்பம் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

மரபணு சிகிச்சைக்குப் பிறகு செவித்திறன் பெற்ற சிறுமி @ பிரிட்டன் | Girl regains hearing after new method of gene therapy at uk

Next Post
மரபணு சிகிச்சைக்குப் பிறகு செவித்திறன் பெற்ற சிறுமி @ பிரிட்டன் | Girl regains hearing after new method of gene therapy at uk

மரபணு சிகிச்சைக்குப் பிறகு செவித்திறன் பெற்ற சிறுமி @ பிரிட்டன் | Girl regains hearing after new method of gene therapy at uk

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin