• Login
Wednesday, February 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘திருமணத்திற்கு முன்பு யாரும் யாரையும் நம்பக்கூடாது..’ உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 17, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
‘திருமணத்திற்கு முன்பு யாரும் யாரையும் நம்பக்கூடாது..’ உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 17, 2026 2:42 PM IST

உச்சநீதிமன்றம், நாகரத்னா மற்றும் உஜ்ஜல் பூயான் தலைமையில், மேட்ரிமோனி இணையதளம் வழி ஏற்பட்ட திருமணத்துக்கு முன் உறவு வழக்கை மத்தியஸ்தம் பரிந்துரைத்து ஒத்திவைத்தது.

Rapid Read
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

திருமணத்திற்கு முன், ஒரு ஆணும், பெண்ணும் அந்நியர்கள் என்று கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், திருமணத்திற்கு முந்தைய உறவு குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளது.

30 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட இளைஞரின் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் பூயான் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், மேட்ரிமோனி இணையதளம் மூலம் அறிமுகமான இளைஞர் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி டெல்லி மற்றும் துபாய்க்கு அழைத்துச் சென்று உறவில் இருந்ததாகவும், அதன்பின் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நாகரத்னா, ஒரு ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்பு எப்படி உறவில் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிடுவதாக கவலை தெரிவித்தார். ஒருவேளை நாம் பழங்காலத்தவர்களாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட நீதிபதி, திருமணத்திற்கு முன்பு யாரும் யாரையும் நம்பக்கூடாது என்று கருத்து தெரிவித்தார்.

இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் உறவில் இருந்த நிலையில், விசாரித்து தண்டிக்கப்பட வேண்டிய வழக்கு இது அல்ல என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு பரிந்துரைக்கலாம் என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Read More

Previous Post

Tamilmirror Online || ’கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

Next Post

அக்குரேகொட இரட்டைக் கொலை: தீக்கிரையாக்கப்பட்ட காரில் இரசாயன ஆய்வு – சகோதரர்களை தடுத்து வைக்க உத்தரவு – Sri Lanka Tamil News

Next Post
அக்குரேகொட இரட்டைக் கொலை: தீக்கிரையாக்கப்பட்ட காரில் இரசாயன ஆய்வு – சகோதரர்களை தடுத்து வைக்க உத்தரவு – Sri Lanka Tamil News

அக்குரேகொட இரட்டைக் கொலை: தீக்கிரையாக்கப்பட்ட காரில் இரசாயன ஆய்வு – சகோதரர்களை தடுத்து வைக்க உத்தரவு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin