இன்று தங்கம் விலை? இதற்கிடையே, இன்று (பிப்ரவரி 17) தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.14,320க்கும், சவரனுக்கு ரூ.1,14,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,250க்கும், ஒரு சவரன் ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,650,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


