• Login
Wednesday, February 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
February 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (17) இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான விவாதம் காலை 11.30 மணி முதல் மாலை 05 மணி வரை இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் அறிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது பாராளுமன்ற வாரம் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் ஆரம்ப நாளான இன்று, ஜகத் விக்ரமரத்ன தலைமையில் காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது. முற்பகல் 11.30 மணி வரை பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் உறுப்பினர்களின் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய பிரதான நிகழ்ச்சியாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறவுள்ளது. இதனுடன், தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்து அதற்கான பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை முன்வைத்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில், ஒரு விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணையும் அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்படவுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

கல்வி, சுகாதாரம், விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம்- ஆந்திர அரசுக்கு பில்கேட்ஸ் பாராட்டு | Makkal Osai

Next Post

Gold Price | 2027-ஆம் ஆண்டு இறுதியில் தங்கம் விலை தலைகீழாக இருக்கும்.. நிபுணர்கள் சொன்ன ஷாக் தகவல்..! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price | 2027-ஆம் ஆண்டு இறுதியில் தங்கம் விலை தலைகீழாக இருக்கும்.. நிபுணர்கள் சொன்ன ஷாக் தகவல்..! | வணிகம் போட்டோகேலரி

Gold Price | 2027-ஆம் ஆண்டு இறுதியில் தங்கம் விலை தலைகீழாக இருக்கும்.. நிபுணர்கள் சொன்ன ஷாக் தகவல்..! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin