ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) உட்பட எந்தவொரு அரசு நிறுவனமும் அல்லது துறையும் ஊழலை ஒழிக்கும் எனது பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று எச்சரித்தார். இன்று அரச ஊடக அலுவலகம் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தில் அதிகமான நபர்கள் இப்போது தனது கண்காணிப்பில் இருப்பதாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார். மேலும், ஊழல் என்பது மக்கள் நம்பிக்கைக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், எந்தச் சூழ்நிலையிலும் அது […]
Read More
