• Login
Tuesday, February 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தனியார் விமான சேவையை பலப்படுத்தும் தொழிலதிபரின் முடிவு! புதிய உலக்குவானூர்தி கொள்வனவு

GenevaTimes by GenevaTimes
February 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தனியார் விமான சேவையை பலப்படுத்தும் தொழிலதிபரின் முடிவு! புதிய உலக்குவானூர்தி கொள்வனவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கையின் முன்னணி அரிசி ஆலை உரிமையாளரும் முதலீட்டாளருமான மித்ரபால லங்கேஸ்வர, நாட்டில் தனது விமானப் போக்குவரத்து வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் மேலும் ஒரு உலக்குவானூர்தியை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



அவர் நாளை அமெரிக்காவுக்கு புறப்பட்டு, அங்கு தயாரிக்கப்படும் குறித்த உலக்குவானூர்தியை இறுதியாக பரிசீலித்து வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உலக்குவானூர்தி ஆய்வு 

குறிப்பாக, உலகின் முன்னணி உலக்குவானூர்தி உற்பத்தி நிறுவனமான Robinson Helicopter Company தயாரித்த உலக்குவானூர்தியை ஆய்வு செய்ய உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

தனியார் விமான சேவையை பலப்படுத்தும் தொழிலதிபரின் முடிவு! புதிய உலக்குவானூர்தி கொள்வனவு | Sri Lankan Rice Mill Owner To Purchase Helicopter

Image Credit: Aviation Voice


இதன்படி, அமெரிக்காவுக்கு சென்று திரும்பி வந்த பிறகு மேலதிக தகவல்களை பகிர்வதாக மித்ரபால லங்கேஸ்வர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 வாங்கும் வாய்ப்பு



அண்மையில், தனது விமான சேவைகளை விரிவுபடுத்த புதிய உலக்குவானூர்தியை வாங்கும் வாய்ப்புகளை ஆராய்வதற்காக Singapore Airshow 2026 நிகழ்விலும் அவர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் விமான சேவையை பலப்படுத்தும் தொழிலதிபரின் முடிவு! புதிய உலக்குவானூர்தி கொள்வனவு | Sri Lankan Rice Mill Owner To Purchase Helicopter


ஏற்கனவே Robinson R66 Turbine உலக்குவானூர்தி ஒன்றை இலங்கையில் தனது வணிக சேவைகளுக்காக மித்ரபால இயக்கி வருவதாக கூறப்படுகிறது.



இதற்கு முன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும் முன்னணி அரிசி ஆலை உரிமையாளருமான டட்லி சிறிசேன உலக்குவானூர்தியொன்றை வாங்கும் திட்டத்தை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

கருத்தடை சாதனத்தை (IUCD) செருகும்போது கருப்பை,குடல் பகுதி கிழிந்ததாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை | Makkal Osai

Next Post

மார்ச் 9-ல் சபாநாயகர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கிரண் ரிஜிஜு அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மார்ச் 9-ல் சபாநாயகர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கிரண் ரிஜிஜு அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

மார்ச் 9-ல் சபாநாயகர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு - கிரண் ரிஜிஜு அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin