
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான குழு ஏ போட்டியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் கண்டுகளிக்கிறார்.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், கிரிக்கெட் சபைத் தலைவருமான மொஷின் நக்வி, வெளிநாட்டமைச்சர் விஜித ஹேரத், விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகேக்கு அருகில் இருந்து போட்டியை ஜனாதிபதி அநுரகுமார பார்வையிட்டிருந்தார்.

