• Login
Monday, February 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார்! பின்னணியில் இருந்த காரணம்

GenevaTimes by GenevaTimes
February 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார்! பின்னணியில் இருந்த காரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ். நகரப் பகுதியில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார் ஒன்று யாழ்ப்பாண காவல்துறையினரால் மீட்கப்பட்டு நீர் கொழும்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நீர் கொழும்பில் உள்ள கார்கள் வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ஒன்றில் காரினை பெற்ற நபர் ஒருவர், அதனை யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் அடகு வைத்து சுமார் 80 இலட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தைப் பெற்றுள்ளார்.

முறைப்பாடு 



இந்நிலையில், உரிய காலப் பகுதியில் வாடகைக்கு எடுத்த காரினை நிறுவனத்திடம் ஒப்படைக்காத காரணத்தினால் நிறுவனத்தினர் வாடகைக்கு பெற்ற நபர் மீது காவல்நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.

யாழில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார்! பின்னணியில் இருந்த காரணம் | Man Who Pawned Rental Car In Jaffna Escapes


தொடர்புடைய வாடகை காரை யாழ்ப்பாணத்தில் பணம் கொடுத்து பெற்றவர் தொடர்பில் நீர் கொழும்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.

மேலதிக விசாரணை


அதனைதொடர்ந்து, வேறு வழியின்றி வாடகைக் காரினை பணம் கொடுத்து பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், யாழ் நகர்ப் பகுதியில் குறித்த காரினை நிறுத்திவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார்! பின்னணியில் இருந்த காரணம் | Man Who Pawned Rental Car In Jaffna Escapes



காரினை மீட்ட யாழ்ப்பாண காவல்துறையினர் அதனை நீர் கொழும்பு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

கிட்டத்தட்ட 8.1 மில்லியன் மக்கள் 100 ரிங்கிட் சாரா உதவியை பயன்படுத்தியுள்ளனர் | Makkal Osai

Next Post

SBI | எஸ்பிஐ-ல் இதன் மூலம் பணம் அனுப்பினால் இனி கூடுதல் கட்டணம்.. இன்று முதல் அமல்..!

Next Post
SBI | எஸ்பிஐ-ல் இதன் மூலம் பணம் அனுப்பினால் இனி கூடுதல் கட்டணம்.. இன்று முதல் அமல்..!

SBI | எஸ்பிஐ-ல் இதன் மூலம் பணம் அனுப்பினால் இனி கூடுதல் கட்டணம்.. இன்று முதல் அமல்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin