• Login
Monday, February 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்தியா–பாகிஸ்தான் மோதல்: கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
February 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்தியா–பாகிஸ்தான் மோதல்: கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதன் பகுதியாக, இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெறும் 27வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த உயர்மட்ட போட்டியை முன்னிட்டு கொழும்பு நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், நுழைவாயில்களில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் ரசிகர்கள் போட்டி தொடங்கும் நேரத்துக்கு குறைந்தது 4 மணி நேரத்திற்கு முன்பே மைதானத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை அச்சம் காரணமாக ஆடுகளம் தற்போது மூடப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

அனுமதியியில்லாத கோயில்கள் அகற்றப்பட வேண்டும் – என்பதை அன்வார் வாபஸ் பெற வேண்டும் – Malaysiakini

Next Post

India vs Pakistan T20 World Cup 2026 Live Updates | வெற்றி யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
India vs Pakistan T20 World Cup 2026 Live Updates | வெற்றி யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

India vs Pakistan T20 World Cup 2026 Live Updates | வெற்றி யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin