• Login
Sunday, February 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வாட்ஸ் அப் வெப்பிலும் ஆடியோ, வீடியோ கால் வசதி: மெட்டா கொண்டு வரும் சூப்பர் அப்டேட் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 14, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
வாட்ஸ் அப் வெப்பிலும் ஆடியோ, வீடியோ கால் வசதி: மெட்டா கொண்டு வரும் சூப்பர் அப்டேட் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாட்ஸ்-அப் செயலியை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள வாட்ஸ் அப் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். இதனால் வாட்ஸ் அப் செயலியின் பயன்பாடு தற்போது அத்தியவசியமாக மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல.

வாட்ஸ் அப்பை பொறுத்தவரை சந்தையில் போட்டியை சமாளிக்க அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ் அப்பில் வீடியோ கால், ஆடியோ கால் பேசுவது போல் இனிமேல் வாட்ஸ் அப் வெப்பிலும் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசும் வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. விண்டோஸ் அல்லது மேக் இயங்குதளத்தில் தனியாக செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டியது இல்லை என்றும் வரும் நாட்களில் இந்த அப்டேட் படிப்படியாக கொண்டு வரப்படும் என்றும் தெரிகிறது. இந்த அப்டேட், அலுவலக பணிகளில் ஈடுபடுவோருக்கு பெரும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

Previous articleபெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நோ ஓமர்
Next articleகோத்தா திங்கியில் கொடூரம்: 7 மாதக் கர்ப்பிணி மனைவி அடித்துக் கொலை – கணவர் கைது!
tamiltamil



Read More

Previous Post

ஜியோவின் அடுத்த மாபெரும் பாய்ச்சல்! உலகத் தர வரிசையில் இணைந்த அம்பானி

Next Post

மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை

Next Post
மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை

மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin