• Login
Sunday, February 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இரண்டாம் காலாண்டிற்கு 13.56% மின்கட்டண உயர்வு கோரி இலங்கை மின்சார சபை முன்மொழிவு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
February 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இரண்டாம் காலாண்டிற்கு 13.56% மின்கட்டண உயர்வு கோரி இலங்கை மின்சார சபை முன்மொழிவு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (Public Utilities Commission of Sri Lanka) அதிகாரப்பூர்வ முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.

இந்த திட்டத்தின் படி, ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை அமலுக்கு வரும் வகையில் 13.56% மின்கட்டண உயர்வை இலங்கை மின்சார சபை கோரியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவு தெரிவித்துள்ளது.

இதற்கு முன், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான கட்டண திருத்தத்தை இலங்கை மின்சார சபை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறியிருந்தது. அதன் காரணமாக அந்த காலாண்டில் மின்கட்டண மாற்றத்தை செயல்படுத்த வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.

அசல் முன்மொழிவில் காணப்பட்ட குறைபாடுகள், திட்டம் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டது மற்றும் காலாண்டின் மீதமுள்ள குறுகிய காலத்தில் திருத்தம் அமல்படுத்தினால் கட்டணங்களில் அதிக சதவீத மாற்றம் ஏற்படும் அபாயம் ஆகிய காரணிகளை கருத்தில் கொண்டு அந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆணைக்குழு விளக்கியது.

இந்நிலையில், 2026 இரண்டாவது காலாண்டிற்கான புதிய கட்டண திருத்த முன்மொழிவை பிப்ரவரி 13, 2026க்கு முன் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியிருந்தது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

Ind vs Pak | வெற்றி யாருக்கு..? இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பலம், பலீவனம் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

வங்கதேசத்தில் பிஎன்பி வசமான அதிகாரம்.. இந்தியா உடனான உறவில் புதிய அத்தியாயம் தொடங்குமா? | World News (உலக செய்திகள்)

Next Post
வங்கதேசத்தில் பிஎன்பி வசமான அதிகாரம்.. இந்தியா உடனான உறவில் புதிய அத்தியாயம் தொடங்குமா? | World News (உலக செய்திகள்)

வங்கதேசத்தில் பிஎன்பி வசமான அதிகாரம்.. இந்தியா உடனான உறவில் புதிய அத்தியாயம் தொடங்குமா? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin