• Login
Sunday, February 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நடிகையாக அறிமுகமாகும் குஷ்பூ மகள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 14, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
நடிகையாக அறிமுகமாகும் குஷ்பூ மகள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் ‘வருஷம் 16’ திரைப்படத்தின் மூலம் குஷ்பூ கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, அவந்திகா மற்றும் ஆனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பூ. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

இளைய மகளான ஆனந்திதா மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அவரின் `பொன்னியின் செல்வன்’, `பொன்னியின் செல்வன் 2′ மற்றும் `தக் லைப்’ ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

தற்போது மூத்த மகளான அவந்திகா சினிமாவில் தனது பயணத்தை துவங்கியுள்ளார். சில மாதங்கள் முன்பு நகைக்கடை விளம்பரத்தின் மாடலாக அவந்திகா நடித்தது பற்றி உணர்வுபூர்வமான குறிப்பை பதிவு செய்தார் குஷ்பூ.

அவந்திகா ‘ஆரம்பம்’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.சுஜேஷ் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று திரிசூரில் நடைபெற்றுள்ளது. இப்படத்தில் அவந்திகா மற்றும் சரிதா முதன்மை பாத்திரங்களில் நடிக்க அல்தாப் சலீம், இந்திரன்ஸ், விஜயராகவன், கலாபவன் ஷாஜோன் உட்பட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிப்பில் ஆர்வம் கொண்ட அவந்திகா லண்டன் சென்று நடிப்பு கற்று வந்தார். விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகுமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மலையாள படத்தின் மூலம் சினிமா என்ட்ரி கொடுக்கிறார் அவந்திகா. இப்படம் தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் டாப் 5 சுங்கசாவடிகள் இவை தானாம்… மத்திய அரசு வெளியிட்ட பட்டியல் இதோ!

Next Post

300 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் 5 அரிய ராஜயோகங்கள்: மேஷம், கன்னி, விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்! – Sri Lanka Tamil News

Next Post
300 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் 5 அரிய ராஜயோகங்கள்: மேஷம், கன்னி, விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்! – Sri Lanka Tamil News

300 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் 5 அரிய ராஜயோகங்கள்: மேஷம், கன்னி, விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin