• Login
Saturday, February 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் புதிய வரி; வாகன விலைகளில் அதிகரிப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
February 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் புதிய வரி; வாகன விலைகளில் அதிகரிப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஏப்ரல் 1 முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 2.5% வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் அரோஷா ரோட்ரிகோ தெரிவித்தார்.

இது 2026 பட்ஜெட்டில் அங்கீகரிக்கப்பட்ட வரி என்றும், தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள  வாகனங்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய வரி சுங்கத்திலேயே வசூலிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று (13) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேலும் பேசிய அரோஷா ரோட்ரிகோ, “ஒரு வாகனத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதால், 2.5% என்பது ஓரளவு கவனிக்கத்தக்க வரியாகும். எளிமையாகச் சொன்னால், 100 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனத்தின் விலை சுமார் 2.5 இலட்சம் ரூபாய் அதிகரிக்கிறது.

எனவே, வரி சேர்க்கப்பட்டுள்ளதால், வாகன விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், ‘தித்வா’ அனர்த்தத்துக்கு பிறகு தற்போது வாகனங்கள் ஆர்வத்துடன் வாங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

பொது கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை மரணம் – 18 வயது இளம்பெண் கைது | Makkal Osai

Next Post

குழந்தை கழுத்தில் இருந்த நகை திடீர் மாயம்.. மருத்துவமனையில் பெண்ணை எக்ஸ்ரே செய்தபோது அதிர்ச்சி.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
குழந்தை கழுத்தில் இருந்த நகை திடீர் மாயம்.. மருத்துவமனையில் பெண்ணை எக்ஸ்ரே செய்தபோது அதிர்ச்சி.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

குழந்தை கழுத்தில் இருந்த நகை திடீர் மாயம்.. மருத்துவமனையில் பெண்ணை எக்ஸ்ரே செய்தபோது அதிர்ச்சி.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin