• Login
Friday, February 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இ-20 உலகக் கிண்ணம்: ஓமானைச் சுருட்டிய இலங்கை

GenevaTimes by GenevaTimes
February 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இ-20 உலகக் கிண்ணம்: ஓமானைச் சுருட்டிய இலங்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் தற்போது முடிவுக்கு வந்த  ஓமானுடனான குழு பி போட்டியில் இலங்கை வென்றது.


இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஓமானின் அணித்தலைவர் ஜதிந்தர் சிங், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.


இலங்கையணியில் கடந்த போட்டியில் விளையாடிய வனிது ஹசரங்கவை துஷான் ஹேமந்த பிரதியிட்டிருந்தார்.


அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, பவன் ரத்னாயக்கவின் 60 (28), அணித்தலைவர் தசுன் ஷானகவின் 50 (20), குசல் மென்டிஸின் 61 (45), கமிந்து மென்டிஸின் ஆட்டமிழக்காத 19 (07) ஓட்டங்களுடனேயே 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஷா பைஸல் 4-0-28-0, ஜிதென் ராமனான்டி 4-0-41-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.


பதிலுக்கு 226 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஓமான், துஷ்மந்த சமீர (2), மகேஷ் தீக்‌ஷன (2), ஹேமந்த, கமிந்து, டுனித் வெல்லலாகேயிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களையே பெற்று 105 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.


இப்போட்டியின் நாயகனாக பவன் ரத்னாயக்க தெரிவானார்.



Read More

Previous Post

“திட்டமிட்ட செயல்” – ஆமதாபாத் விமான விபத்து குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்கள் | Makkal Osai

Next Post

தேர்தலை அறிவிக்க தயாராகும் உக்ரைன் – ஆட்சி மாற்றம் போர் நிலையை மாற்றுமா? – Sri Lanka Tamil News

Next Post
தேர்தலை அறிவிக்க தயாராகும் உக்ரைன் – ஆட்சி மாற்றம் போர் நிலையை மாற்றுமா? – Sri Lanka Tamil News

தேர்தலை அறிவிக்க தயாராகும் உக்ரைன் – ஆட்சி மாற்றம் போர் நிலையை மாற்றுமா? - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin