• Login
Friday, February 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அரைச்சதம்.. நமீபியாவுக்கு எதிரான மேட்ச்சில் இந்திய அணி 209 ரன்கள் குவிப்பு | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 12, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அரைச்சதம்.. நமீபியாவுக்கு எதிரான மேட்ச்சில் இந்திய அணி 209 ரன்கள் குவிப்பு | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 12, 2026 8:49 PM IST

ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே களத்தில் நின்றபோது அணியின் ஸ்கோர் 240யை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

News18
News18

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியாவுக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் 18 ஆவது மேட்ச்சாக இந்தியா மற்றும் நமீபியா அணிகள் மோதும் போட்டி டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கி அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 3 சிக்சருடன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 21 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க, சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி தள்ளிய இஷான் கிஷன் 24 பந்துகளில் 5 சிக்சர் 6 பண்டரியுடன் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

வழக்கம் போல ஹர்திக் பாண்ட்யா சிக்சர் மழை பொழிந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். 28 பந்துகளை எதிர்கொண்ட பாண்ட்யா தலா  4 சிக்சர் பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்தார். சிவம் துபே 23 ரன்களில் வெளியேறினார்.

ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே களத்தில் நின்றபோது அணியின் ஸ்கோர் 240யை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 4 ஓவர்களில் நமீபியா அணி கட்டுக்கோப்பாக பந்து வீசி ரன்களை விட்டுக் கொடுக்காமல் விக்கெட்டுக்களை அள்ளியது.

Read More

Previous Post

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா

Next Post

மூவாரில் 26 ஆவணமற்றவோர் கைது | Makkal Osai

Next Post
மூவாரில் 26 ஆவணமற்றவோர் கைது | Makkal Osai

மூவாரில் 26 ஆவணமற்றவோர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin