• Login
Friday, February 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தொழில்நுட்ப கோளாறு: அவசரமாக கடற்கரையில் தரையிறக்கிய விமானம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
February 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தொழில்நுட்ப கோளாறு: அவசரமாக கடற்கரையில் தரையிறக்கிய விமானம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானத்தை திறமையாகக் கடற்கரையில் தரையிறக்கிய விமானியை சோமாலியாவில் உள்ள விமான நிறுவனம் பாராட்டியுள்ளது.

ஐந்து பணியாளர்கள் மற்றும் 50 பயணிகளுடன் பயணித்த இந்த விமானம், தலைநகர் மொகாடிஷுவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அவசரமாக தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிருடன் தப்பியுள்ளனர். 

மொகாடிஷுவிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட ஃபோக்கர் 50 (Fokker 50) வகை விமானத்தில் மேலெழுந்த சில நேரங்களுக்குப் பிறகு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமான பணியாளர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து விமானத்தை மீண்டும் திருப்பிக் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டதாக சோமாலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

விமானம் முதலில் ஓடுபாதையில் தரையிறங்கியபோதிலும், பின்னர் ஓடுபாதையைத் தாண்டி அருகிலுள்ள கடற்கரையில் சென்று நின்றதாக அந்த ஆணையத்தின் இயக்குநர் அஹ்மத் மாகாலின் ஹசன் தெரிவித்துள்ளார். விமானத்தில் ஏற்பட்ட கோளாறின் தன்மை குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தியப் பெருங்கடல் கடற்கரையில் நின்ற விமானத்திலிருந்து பயணிகள் பாதுகாப்பாக இறங்கி நடந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில் பதிவாகியுள்ளன. விமானத்தில் இருந்தவர்களில் யாரும் காயமடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றி.. நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இத்தாலி அணி.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post

Bangladesh Election 2026: விறுவிறுப்பாக நடைபெறும் வங்கதேச தேர்தல் வாக்குப்பதிவு… ரிசல்ட் எப்போது வெளியாகும்? | World News (உலக செய்திகள்)

Next Post
Bangladesh Election 2026: விறுவிறுப்பாக நடைபெறும் வங்கதேச தேர்தல் வாக்குப்பதிவு… ரிசல்ட் எப்போது வெளியாகும்? | World News (உலக செய்திகள்)

Bangladesh Election 2026: விறுவிறுப்பாக நடைபெறும் வங்கதேச தேர்தல் வாக்குப்பதிவு... ரிசல்ட் எப்போது வெளியாகும்? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin