• Login
Friday, February 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : ஓமனை சிதறடித்த இலங்கை அணி.. 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 12, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : ஓமனை சிதறடித்த இலங்கை அணி.. 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 12, 2026 3:22 PM IST

குரூப் பி பிரிவில் இலங்கை அணி இதுவரை விளையாடிய 2போட்டிகளில் வெற்றியும், ஓமன் அணி 2போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளன

News18
News18

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 16-வது லீக் போட்டியாக குரூப் பி பிரிவில் ஓமன் மற்றும் இலங்கை அணிகள் மோதிய போட்டி இலங்கையின் பல்லேகலே நகரில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதை அடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய பதும் நிசாங்கா 13 ரன்களும், கமில் மிசோரா 8 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து இணைந்த விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ் மற்றும் பவன் ரத்னாயகே இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது.

இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். குசால் மெண்டிஸ் 61 ரன்களும், பவன் ரத்னாயகே 60 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் தசுன் ஷனாக அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 225 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஓமன் அணி வீரர்கள் களம் இறங்கினர். அவர்களில் முகமது நதீம் மட்டும் 53 ரன்கள் சேர்த்தார். மற்றொரு வீரர் வாசிம் அலி 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்த ஓமன் அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்து 105 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

Read More

Previous Post

“தேர்தலில் போட்டியிட ராகுல் காந்திக்கு வாழ்நாள் தடை…” – நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த எம்.பி. | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி பதவி நீக்கம் – Sri Lanka Tamil News

Next Post
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி பதவி நீக்கம் – Sri Lanka Tamil News

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி பதவி நீக்கம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin