• Login
Friday, February 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘வாட்ஸ்ஆப் கணக்குகளை முடக்க ரஷ்யா முயற்சி..’ மெட்டா நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 12, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
‘வாட்ஸ்ஆப் கணக்குகளை முடக்க ரஷ்யா முயற்சி..’ மெட்டா நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 12, 2026 2:46 PM IST

ரஷ்யா அரசு Max செயலியை ஊக்குவிக்க வாட்ஸ் ஆப் கணக்குகளை முடக்கியதாக Meta குற்றம் சாட்டியது. Pavel Durov டெலிகிராம் கட்டுப்பாடு குறித்தும் தெரிவித்தார்.

Rapid Read
வாட்ஸ்ஆப் கணக்குகளை முடக்க ரஷ்யா முயற்சி
வாட்ஸ்ஆப் கணக்குகளை முடக்க ரஷ்யா முயற்சி

ரஷ்யாவில் அரசு செயலியை ஊக்குவிப்பதற்காக, வாட்ஸ் ஆப் கணக்குகளை முடக்க அந்நாட்டு அரசு முயற்சித்ததாக மெட்டா நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

ரஷ்யாவில் வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு மாற்றாக “மேக்ஸ்” என்ற தகவல் பரிமாற்ற செயலியை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதுடன் அரசு ஆவணங்களையும் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

இந்நிலையில், ரஷ்யாவில் சுமார் 10 கோடி பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் திடீரென்று முடங்கியதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மெட்டா நிறுவனம், ரஷ்யர்களின் வாட்ஸ் ஆப் கணக்குகளை முடக்க அந்நாட்டு அரசு முயற்சித்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

அரசு செயலியான “மேக்ஸ்” மக்களின் தனியுரிமை பாதுகாப்பில் சமரசம் செய்வதற்கு வழிவகுக்கும் என்றும் வாட்ஸ் ஆப் குற்றம்சாட்டியுள்ளது. இதேபோன்று, டெலிகிராம் செயலியையும் கட்டுப்படுத்த ரஷ்ய அரசு முயற்சிப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி பாவல் துரோவ் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள ரஷ்ய அரசு, நாட்டின் விதிகளை வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ளிட்டவை பின்பற்றவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று எச்சரித்துள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

ஒரு கிலோ தேயிலை தூள் ரூ.1 லட்சம்.. அப்படி என்ன அதில் ஸ்பெஷல் இருக்கு..? ஆச்சர்யமளிக்கும் தகவல்!

Next Post

‘Cikgu Chandra’ ditahan kerana hasutan | Makkal Osai

Next Post
‘Cikgu Chandra’ ditahan kerana hasutan | Makkal Osai

‘Cikgu Chandra’ ditahan kerana hasutan | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin