• Login
Friday, February 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தசுன் சானக அதிவேக அரைசதத்தை பெற்று சாதனை

GenevaTimes by GenevaTimes
February 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தசுன் சானக அதிவேக அரைசதத்தை பெற்று சாதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


T20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக அதிவேக அரைசதத்தை பெற்று தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் ஓமானுக்கு எதிரான போட்டி கண்டி – பல்லேகலேயில் இன்று இடம்பெற்றது.

இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இலங்கை அணி 

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.  

தசுன் சானக அதிவேக அரைசதத்தை பெற்று சாதனை | Dasun Shanaka Breaks Fastest Fifty Record In T20




ஆரம்ப விக்கெட்டுகள் விரைவில் வீழ்த்தப்பட்ட போதிலும், குசல் மெந்திஸ் மற்றும் பவன் ரத்நாயக்க ஆகியோர் பொறுப்புடன் ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

குசல் மெந்திஸ் 61 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

20 பந்துகளில் அரைசதம் 

இதன்போது, இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக 19 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

தசுன் சானக அதிவேக அரைசதத்தை பெற்று சாதனை | Dasun Shanaka Breaks Fastest Fifty Record In T20

2 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.




அதேநேரம், இந்தியாவுக்கு எதிரான போட்டியொன்றில் 20 பந்துகளில் அரைசதம் அடித்த தனது சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

   

Read More

Previous Post

காலிறுதிக்கு முன்னேறினர் ஸ்வியாடெக், ரிபாகினா | Makkal Osai

Next Post

36-ஆவது அகில இந்திய கபாடி… டெல்லியை வீழ்த்தி கோப்பையை தூக்கிய தமிழ்நாடு ‘ஏ’ அணி… | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Next Post
36-ஆவது அகில இந்திய கபாடி… டெல்லியை வீழ்த்தி கோப்பையை தூக்கிய தமிழ்நாடு ‘ஏ’ அணி… | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

36-ஆவது அகில இந்திய கபாடி... டெல்லியை வீழ்த்தி கோப்பையை தூக்கிய தமிழ்நாடு ‘ஏ’ அணி... | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin