• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மும்பையில் 33 ஆண்டுகளுக்கு பின் முதல் முறை.. பாஜக சார்பில் பெண் மேயர் தேர்வு..! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 11, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மும்பையில் 33 ஆண்டுகளுக்கு பின் முதல் முறை.. பாஜக சார்பில் பெண் மேயர் தேர்வு..! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 11, 2026 9:28 PM IST

மும்பையில் 33 ஆண்டுகளுக்கு பின் பாஜக சார்பில் பெண் மேயர் Ritu Tawde தேர்வு, துணை மேயராக சிவ சேனாவின் Sanjay Kadi, BJP 44 ஆண்டுகளுக்கு பின் மாநகராட்சி வெற்றி.

Rapid Read
மும்பை மாநகராட்சி
மும்பை மாநகராட்சி

மும்பையில் 33 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பாஜக சார்பில் பெண் மேயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகராஷ்டிராவில் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 44 ஆண்டுகளுக்கு பின்னர் மும்பை மாநகராட்சியை கைப்பற்றி பாஜக வரலாறு படைத்தது. இந்நிலையில், மும்பை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், அதில் பாஜக சார்பில் ரித்து டாவ்டே மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக சார்பில் மும்பையில் பெண் மேயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் 1982 ஆண்டு பாஜக சார்பில் டாக்டர் பிரபாகர் பாய் மேயராக பதவி வகித்தார். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவின் சஞ்சய் காடி துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரே தலைமயிலான சிவ சேனா சார்பில் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படாதது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரித்து தாவ்டே (Ritu Tawde), கிழக்கு கட்கோபூரில் இருந்து இரண்டு முறை கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸில் இருந்து 2012ஆம் ஆண்டு விலகி பாஜகவில் இணைந்த ரித்து டாவ்டே, மும்பை மாநாகராட்சியில் கல்வி ஆணையத் தலைவர், மும்பையின் புறநகர் கட்டுமான கமிட்டித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

Location :

Mumbai,Maharashtra

Read More

Previous Post

Tamilmirror Online || இ-20 உலகக் கிண்ணம்: அயர்லாந்தை வீழ்த்திய அவுஸி

Next Post

சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக்கொள்ளாதீர்கள்: அன்வார் எச்சரிக்கை | Makkal Osai

Next Post
சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக்கொள்ளாதீர்கள்: அன்வார் எச்சரிக்கை | Makkal Osai

சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக்கொள்ளாதீர்கள்: அன்வார் எச்சரிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin