• Login
Thursday, February 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அனைத்துலக எந்திரனியல் போட்டியில் 80க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற மலேசிய மாணவர்கள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 11, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
அனைத்துலக எந்திரனியல் போட்டியில் 80க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற மலேசிய மாணவர்கள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

அனைத்துலக அளவில் நடைபெற்ற எந்திரனியல் விளையாட்டுப் போட்டியில் (World Robot Games 2025) மலேசிய மாணவர்கள் 80க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றனர்.

மலேசியாவின் 13 பள்ளிகள் சார்பில் போட்டிகளில் பங்கேற்ற 24 மாணவர்களை மனிதவள அமைச்சர் ரமணன் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) நாடாளுமன்றத்தில் சிறப்பித்தார்.

ரோபோட்டிக், ‘ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறையில் அவர்கள் போட்டியிட்டனர்.

உலகளவில் நடைபெற்ற அப்போட்டியில் சிங்கப்பூர், மலேசியா, தைவான், ஜப்பான், தென்கொரியா, இந்தியா, இந்தோனீசியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போட்டியில் பங்கேற்ற மலேசிய மாணவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு பதக்கத்தையாவது வென்றுள்ளனர் என்றும் இது கடந்த ஆண்டை விட மிகச் சிறந்த முன்னேற்றம் என்றும் அமைச்சர் ரமணன் தெரிவித்தார்.

அப்போட்டிகளில் 13 வயதான கே. சச்சின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஐந்து வயதிலிருந்தே ரோபோ உருவாக்கம், அதன் மென்பொருள் நுணுக்கங்களைக் கற்கத் தொடங்கிய இவர், கடந்த எட்டு ஆண்டுகால தொடர்பயிற்சியின் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாகத் திரு ரமணன் கூறினார்.

மாணவர்களின் இந்த வெற்றி மலேசியாவின் ‘ஸ்டெம்’ கல்வி முறையின் வலிமையைக் காட்டுவதாகவும், முறையான பயிற்சியும் வாய்ப்பும் வழங்கப்பட்டால் மலேசிய மாணவர்கள் உலகத் தரத்திற்குப் போட்டியிட முடியும் என்பதை இது நிரூபிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.



Read More

Previous Post

இந்தியா – அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் திருத்தங்கள்! | World News (உலக செய்திகள்)

Next Post

ஈரானின் சிவப்பு கோடு! ட்ரம்ப் – நெதன்யாகு சந்திப்பால் காத்திருக்கும் பதற்றம்

Next Post
ஈரானின் சிவப்பு கோடு! ட்ரம்ப் – நெதன்யாகு சந்திப்பால் காத்திருக்கும் பதற்றம்

ஈரானின் சிவப்பு கோடு! ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பால் காத்திருக்கும் பதற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin