வழிபாட்டுத் தலங்கள் பிரச்சினையில் நீதி வேண்டும் மாமன்னர் வலியுறுத்துகிறார் நில பயன்பாடு மற்றும் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது உள்ளிட்ட விஷயங்களில் அனைத்து தரப்பினரும் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்று யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் வலியுறுத்தியுள்ளார். சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்று ஒரு பதிவின் மூலம், கோயில்கள் கட்டுவது தொடர்பான பிரச்சினைகள் மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் அதே சட்ட விதிகள் மற்றும் வழிகள் […]
Read More
