முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கி கொலை செய்த வழக்கில் 12 சந்தேக நபர்களுக்கு கம்பஹா நிரந்தர மூவர் கொண்ட உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் போது இன்று இது அறிவிக்கப்பட்டது.

