• Login
Thursday, February 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கனடாவின் பாடசாலை ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி… பலர் காயம்

GenevaTimes by GenevaTimes
February 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கனடாவின் பாடசாலை ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி… பலர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடாவின் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலையில் நேற்று (10) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



இந்தத் தாக்குதலில் சந்தேகநபர் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிப் பிரயோகம்



டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள குறித்த பாடசாலைக்குள் நேற்று மதியம் புகுந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

கனடாவின் பாடசாலை ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி... பலர் காயம் | Shooting At A School In Canada 10 People Killed



இதனையடுத்து அப்பகுதியில் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.



துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் பழுப்பு நிற முடி மற்றும் ஆடை அணிந்திருந்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் 

அவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கனடாவின் பாடசாலை ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி... பலர் காயம் | Shooting At A School In Canada 10 People Killed



பாடசாலைத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்றுமொரு சம்பவம் அருகில் உள்ள வீடொன்றிலும் இடம்பெற்றுள்ளதாகவும் அங்கிருந்தும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



காயமடைந்தவர்கள் உலங்கு வானூர்தி மற்றும் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.



இச்சம்பவம் கனடா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

ஹம்சா சிட்னியில் இருப்பதால் ஒழுங்கு முறை வாரிய விசாரணையில் கலந்து கொள்ள மாட்டார்: செயலாளர் தகவல் | Makkal Osai

Next Post

முக்கிய வீரர் மருத்துவமனையில் அட்மிட் – 2வது போட்டிக்கு முன்… இந்திய அணிக்கு ஒரு சோகம்.. 2 ஹேப்பி நியூஸ்! | IND vs NAM

Next Post
முக்கிய வீரர் மருத்துவமனையில் அட்மிட் – 2வது போட்டிக்கு முன்… இந்திய அணிக்கு ஒரு சோகம்.. 2 ஹேப்பி நியூஸ்! | IND vs NAM

முக்கிய வீரர் மருத்துவமனையில் அட்மிட் - 2வது போட்டிக்கு முன்... இந்திய அணிக்கு ஒரு சோகம்.. 2 ஹேப்பி நியூஸ்! | IND vs NAM

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin