RailOne செயலியில் முன்பதிவில்லா டிக்கெட்டுகள், முன்பதிவு டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட் மட்டுமின்றி, ரயில்களின் இயக்க நிலை, பயணிகளின் காத்திருப்பு பட்டியல் உள்ளிட்ட IRCTC Rail Connect, NTES, Rail Madad, Food on Track ஆகிய செயலிகளின் சேவைகளையும் ஒருங்கிணைத்து வழங்கி வருகிறது.

