• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘மன்னா’ ஹெல்த் மிக்ஸ் நிறுவனத்தை வாங்கியது ரிலையன்ஸ்… இந்தியா முழுவதும் கொண்டு செல்ல திட்டம்! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 10, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
‘மன்னா’ ஹெல்த் மிக்ஸ் நிறுவனத்தை வாங்கியது ரிலையன்ஸ்… இந்தியா முழுவதும் கொண்டு செல்ல திட்டம்! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 10, 2026 8:08 PM IST

உலகத்தரம் வாய்ந்த ஆரோக்கியமான உணவுகளை சாமானிய மக்களுக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வதே ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய நோக்கம்

News18
News18

ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆரோக்கிய உணவுத் தயாரிப்பு நிறுவனமான மன்னா ஹெல்த் மிக்ஸ்நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.

இது தொடர்பாக ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கிய உணவுகள் சந்தையில் புகழ்பெற்ற ‘மன்னா’ (Manna) பிராண்ட் இனி ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செயல்படும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் FMCG பிரிவான RCPL, ஏற்கனவே உதயம், இன்டிபென்டன்ஸ் மற்றும் சில் (SiL) போன்ற பிராண்டுகளைக் கொண்டுள்ள நிலையில், தற்போது மன்னா பிராண்டையும் தனது உணவுப் பட்டியலில் இணைத்துள்ளது.

மன்னா நிறுவனம், சிறுதானியங்கள் (Millets), ஓட்ஸ், மல்டிகிரைன் தயாரிப்புகள், ஹெல்த் மிக்ஸ், காலை உணவு வகைகள் மற்றும் குழந்தைகளுக்கான சத்தான உணவுகள் போன்ற பிரிவுகளில் தமிழகம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, ‘மன்னா’ பிராண்டின் சிறுதானிய மாவுகள் மற்றும் மல்டிகிரைன் பானங்கள் மிகவும் பிரபலமானவை. இந்த கையகப்படுத்துதலின் மூலம், வேகமாக வளர்ந்து வரும் சிறுதானிய உணவுச் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு வலுவான இடத்தைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டி. கிருஷ்ணகுமார் இதுகுறித்துக் கூறுகையில், தமிழகத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய பிராண்டாக விளங்கும் மன்னாவை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் வலுவான விநியோகக் கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி வசதிகள் மூலம் இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லப்போவதாகத் தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

‘மன்னா’ ஹெல்த் மிக்ஸ் நிறுவனத்தை வாங்கியது ரிலையன்ஸ்… இந்தியா முழுவதும் கொண்டு செல்ல திட்டம்!

Read More

Previous Post

உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்.. வரலாறு படைத்தது நியூசிலாந்து அணி! | கிரிக்கெட் செய்திகள்

Next Post

செந்தூலில் பெண் அடித்துக் கொலை? – 46 வயது நபர் கைது! | Makkal Osai

Next Post
செந்தூலில் பெண் அடித்துக் கொலை? – 46 வயது நபர் கைது! | Makkal Osai

செந்தூலில் பெண் அடித்துக் கொலை? - 46 வயது நபர் கைது! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin