• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நெருங்கும் தேர்தல்… தமிழக காங்கிரசின் புதிய நிர்வாகிகளை டெல்லியில் சந்தித்த ராகுல்காந்தி… பின்னணி என்ன? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நெருங்கும் தேர்தல்… தமிழக காங்கிரசின் புதிய நிர்வாகிகளை டெல்லியில் சந்தித்த ராகுல்காந்தி… பின்னணி என்ன? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 10, 2026 2:28 PM IST

Rahul Gandhi | டெல்லியில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.

ராகுல் ஆலோசனை
ராகுல் ஆலோசனை

தமிழக காங்கிரஸில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக இரண்டரை மாதங்களுக்கு முன்பே குழு அமைத்துள்ளது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் அணிவகுத்ததைப் போன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்களும் அணிவகுக்க வேண்டும் என்றும் திமுக தலைமையிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட 76 மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

நெருங்கும் தேர்தல்… தமிழக காங்கிரசின் புதிய நிர்வாகிகளை டெல்லியில் சந்தித்த ராகுல்காந்தி… பின்னணி என்ன?

Read More

Previous Post

பௌத்த பிக்குகள் உட்பட 10 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Next Post

Gold Loan | 10 கிராம் தங்கத்திற்கு வங்கிகள் எவ்வளவு கடன் வழங்கும்? மாதத்திற்கு எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Loan | 10 கிராம் தங்கத்திற்கு வங்கிகள் எவ்வளவு கடன் வழங்கும்? மாதத்திற்கு எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும்? | வணிகம் போட்டோகேலரி

Gold Loan | 10 கிராம் தங்கத்திற்கு வங்கிகள் எவ்வளவு கடன் வழங்கும்? மாதத்திற்கு எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin