• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

துணிந்து முடிவெடுத்த சனே டகாய்ச்சி! ஜப்பானில் மீண்டும் ஆட்சியை பிடித்த எஸ்டிபி | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 9, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
துணிந்து முடிவெடுத்த சனே டகாய்ச்சி! ஜப்பானில் மீண்டும் ஆட்சியை பிடித்த எஸ்டிபி | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 09, 2026 10:03 PM IST

தன் கைகளால் தங்களைப் பாதுகாக்கத் தெரியாத எந்தத் தேசத்திற்கும் மற்ற நாடுகள் உதவிக்கு வராது என்று டகாய்ச்சி கூறியுள்ளார்.

News18
News18

ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சனே டகாய்ச்சி தலைமையிலான ஆளுங்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே மறைவுக்குப் பின் ஆளுங்கட்சியான எல்டிபி-யின் தலைமைப் பதவிக்கு நடந்த உட்கட்சித் தேர்தலில் கடந்த ஆண்டு வென்று ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி வரலாறு படைத்தார்.

இருப்பினும் ஜப்பானில் நீண்ட காலமாக ஆளும் கட்சிப் பொறுப்பில் இருந்த எல்டிபி-யின் ஆட்சியை மார்ச்சில் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தும் துணிகரமான முடிவை டகாய்ச்சி எடுத்தார்.

இது ஒரு சூதாட்டம் போன்றது என பல்வேறு தரப்பினரும் எச்சரித்த நிலையில், தேர்தல் முடிவுகள் நல்ல பலனைத் தந்துள்ளது.

மொத்தம் உள்ள 465 தொகுதிகளில் ஆளும் எல்டிபி மட்டும் 316 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சியான புதுமைக் கட்சி 36 இடங்களில் வென்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி 113 இடங்களில் மட்டுமே வென்றுள்ளன.

தேர்தலில் வென்றபிறகு உரையாற்றிய சனே டகாய்ச்சி, ஜப்பானின் கடல்சார் எல்லை மற்றும் வான் எல்லை உள்ளிட்டவற்றின் இறையாண்மையைக் கட்டிக் காக்க தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் ராணுவம் மற்றும் உளவுத்துறை மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தன் கைகளால் தங்களைப் பாதுகாக்கத் தெரியாத எந்தத் தேசத்திற்கும் மற்ற நாடுகள் உதவிக்கு வராது என்றும் டகாய்ச்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Feb 09, 2026 10:03 PM IST

Read More

Previous Post

டிராவிட் ஆலோசனையால் மிஸ்ஸான சேவாக்கின் டிரிபிள் செஞ்சூரி.. டெஸ்ட் மேட்ச்சில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post

ஊழல் தடுப்பு ஆணையத்தை (MACC) கண்காணிக்க மேற்பார்வைக் குழுவை அமைக்கவும் – நுருல் இஸா

Next Post

ஊழல் தடுப்பு ஆணையத்தை (MACC) கண்காணிக்க மேற்பார்வைக் குழுவை அமைக்கவும் – நுருல் இஸா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin