• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பழைய சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த சீனர்! – இது நமக்கு சாத்தியமா?

GenevaTimes by GenevaTimes
February 9, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
பழைய சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த சீனர்! – இது நமக்கு சாத்தியமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஹுயிஜோ நகரை சேர்ந்தவர் கியாவோ (Qiao).

இவர் பயன்படுத்தாத சிம் கார்டுகளில் இருந்து சுமார் 191 கிராம் தங்கத்தை பிரித்து எடுத்துள்ளதாக கூறி வெளியிட்ட வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

‘உண்மையிலேயே சிம் கார்டில் தங்கம் இருக்கிறதா?’ என்கிற கேள்வி இப்போது பலருக்கும் எழுந்துள்ளது.

தங்கம்
தங்கம்
தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Gold

சிம் கார்டுகள் மற்றும் மின்னணு கழிவுகளில் மிகச் சிறிய அளவில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை தான்.

இதற்கு காரணம், தங்கம் எளிதில் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டது… இதற்கு அரித்துப்போகும் தன்மையும் கிடையாது.

சிம் கார்டுகளில் தங்கம் ‘பயன்படுத்தப்படுகிறது’ என்றாலும், ஒவ்வொரு சிம் கார்டிலும் சராசரியாக 0.02 முதல் 0.05 மில்லிகிராம் (அதாவது 0.00002 முதல் 0.00005 கிராம்) வரை மட்டுமே இருக்கும்.

அதனால், 191 கிராம் தங்கம் பெற பல்லாயிரக்கணக்கான சிம் கார்டுகள் தேவை.

கியோவோவிற்கு 191 கிராம் தங்கம் என்பது எப்படி சாத்தியமாகியது?

கியாவோ நீண்ட காலமாகவே பழைய சிம் கார்டுகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனக் கழிவுகளைச் சேமித்து வந்திருக்கிறார்.

சுமார் 2 டன் (2000 கிலோ) கழிவுகளில் இருந்து தான், 191 கிராம் தங்கத்தைப் பெற்றுள்ளார். இதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. இதற்கு அரித்தல், வடிகட்டல், சூடாக்குதல் போன்ற பல படிநிலைகளுக்கு பின்பே, இந்தத் தங்கத்தைப் பெற்றுள்ளார்.

அப்படி அவர் பெற்ற தங்கத்தின் மதிப்பு சுமார் 200,000 யுவான் (இந்திய ரூபாயில் சுமார் 26–28 லட்சம்).

தங்கம்
தங்கம்
$500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? – பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம்

இதை அனைவரும் செய்யலாமா?

இது ஆபத்தான பிராசஸ் என்று கியோவோவே எச்சரித்திருக்கிறார். ஏதேனும் ஒரு பிராசஸ் தவறானாலும், விஷ வாயுக்கள் வெளியேறி உயிருக்கு ஆபத்தாகலாம் என்று எச்சரித்திருக்கிறார்.

2022-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?

Read More

Previous Post

யாழில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

Next Post

கோலாலம்பூரில் சிகரெட் துண்டுகளை வீசிய சிங்கப்பூரருக்கு 1,500 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

Next Post
கோலாலம்பூரில் சிகரெட் துண்டுகளை வீசிய சிங்கப்பூரருக்கு 1,500 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

கோலாலம்பூரில் சிகரெட் துண்டுகளை வீசிய சிங்கப்பூரருக்கு 1,500 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin