• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலகக்கோப்பை டி20 : அயர்லாந்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது இலங்கை அணி… | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 8, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
உலகக்கோப்பை டி20 : அயர்லாந்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது இலங்கை அணி… | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 08, 2026 11:05 PM IST

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 163 ரன்கள் குவித்தது.

News18
News18

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 ஆவது போட்டியாக இன்று இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய மேட்ச் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா 24 ரன்களும், கமில் மிஷாரா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பவன் ரத்னாயகே 5 ரன்களிலும், துனித் வெல்லலகே 10 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் இணைந்த குசால் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது.

கமிந்து மெண்டிஸ் 19 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 4 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குசால் மெண்டிஸ் 43 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 163 ரன்கள் குவித்தது. இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாட தொடங்கினர்.

கேப்டன் பால் ஸ்டிர்லிங் 6 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து இணைந்த ராஸ் அடைர் – ஹேரி டெக்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அடைர் 34 ரன்களும், டெக்டர் 40 ரன்களும் எடுத்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

First Published :

Feb 08, 2026 11:05 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || வாய்மொழி துஷ்பிரயோகம்: கட்டளையை திருத்த கோரிக்கை

Next Post

பேரணி கைதுகள் குறித்து ஹனிபா விமர்சனம்” – Malaysiakini

Next Post

பேரணி கைதுகள் குறித்து ஹனிபா விமர்சனம்” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin