• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

T20 World Cup : நெதர்லாந்து அணியிடம் தடுமாறிய பாகிஸ்தான்.. கடைசி ஓவரில் வெற்றி பெற்றது… | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 7, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
T20 World Cup : நெதர்லாந்து அணியிடம் தடுமாறிய பாகிஸ்தான்.. கடைசி ஓவரில் வெற்றி பெற்றது… | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 07, 2026 2:59 PM IST

பலவீனமான அணியாக கருதப்படும் நெதர்லாந்து அணியிடமே பாகிஸ்தான் தடுமாறி வெற்றி பெற்றிருப்பது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

News18
News18

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியிடம் பாகிஸ்தான் போராடி வெற்றி பெற்றுள்ளது. அதிக பலமில்லாத அணியிடமே பாகிஸ்தான் தடுமாறி விளையாடியிருப்பது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து நெதர்லாந்து அணியில் பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 37 ரன்களும், பாஸ் லீட் 30 ரன்களும், காலின் ஆக்கர்மென் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.  19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து அணி 147 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கினாலும், நெதர்லாந்து அணியின் கட்டுக் கோப்பான பவுலிங்கால் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறத் தொடங்கினர்.

சைம் அயுப் 24 ரன்களும், கேப்டன் சல்மான் அகா 12 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசம் 18 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.

தொடக்க வீரர் சகிப்சதா பர்கான் மட்டும் 31 பந்துகளில் 47 ரன்கள் அதிரடியாக சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

Read More

Previous Post

Tamilmirror Online || சூரியகுமாரால் ஐ. அமெரிக்காவை வென்ற இந்தியா

Next Post

நாடு முழுவதும் புதிய சீன, இந்திய கிராமங்களில் 2,759 மேம்பாட்டுத் திட்டங்கள் – இங்கா கோர்மிங் – Malaysiakini

Next Post

நாடு முழுவதும் புதிய சீன, இந்திய கிராமங்களில் 2,759 மேம்பாட்டுத் திட்டங்கள் – இங்கா கோர்மிங் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin