• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா அணி.. 6 ஓவரில் 4 விக். இழந்து இந்திய அணி தடுமாற்றம்.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 7, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா அணி.. 6 ஓவரில் 4 விக். இழந்து இந்திய அணி தடுமாற்றம்.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 07, 2026 7:50 PM IST

இஷான் கிஷன் 20 ரன்னிலும், திலக் வர்மா 16 பந்துகளில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

News18
News18

அமெரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான மேட்ச்சில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர். இந்திய அணியை பொருத்தவரை பேட்டிங் வரிசை மிக பலமாக இருப்பதால், அனுபவம் இல்லாத அமெரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிக ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாற்றமாக இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து இணைந்த இஷான் கிஷன் – திலக் வர்மா இணை ஓரளவு ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 20 ரன்னிலும், திலக் வர்மா 16 பந்துகளில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த சிவம் துபே முதல் பந்திலேயே வெளியேற, இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் என்ற நிலையில் தடுமாறியது.

Read More

Previous Post

காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம்! தேர்தல் ஆணையம் எடுத்த முக்கிய முடிவு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

உச்சத்தில் தங்க விலை… ரூ.1,75,00000 கோடி… சம்பாதித்த இந்திய குடும்பங்கள்… ஷாக் ரிப்போர்ட் | வணிகம் போட்டோகேலரி

Next Post
உச்சத்தில் தங்க விலை… ரூ.1,75,00000 கோடி… சம்பாதித்த இந்திய குடும்பங்கள்… ஷாக் ரிப்போர்ட் | வணிகம் போட்டோகேலரி

உச்சத்தில் தங்க விலை... ரூ.1,75,00000 கோடி... சம்பாதித்த இந்திய குடும்பங்கள்... ஷாக் ரிப்போர்ட் | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin