• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை சுமூகம்.. சிறிது நேரத்திலேயே வந்த அடுத்த ஷாக்..! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 7, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை சுமூகம்.. சிறிது நேரத்திலேயே வந்த அடுத்த ஷாக்..! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 07, 2026 6:44 AM IST

ஓமனில் நடந்த ஈரான் – அமெரிக்கா இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை சுமூக நிலையை எட்டியதாகவும், விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சி தெரிவித்தார்.

Rapid Read
ஈரான் மீது புதிய பொருளாதார தடை விதித்த அமெரிக்கா
ஈரான் மீது புதிய பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

ஈரான் மீது புதிதாக பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

அணு ஆயுதத் தடைச் சட்ட விவகாரத்தில் ஈரான் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஓமனில் ஈரான் – அமெரிக்கா இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை நடந்தன. பேச்சுவார்த்தை முடிந்த சில மணி நேரங்களில் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்திய நிறுவனம் உள்பட 15 நிறுவனங்கள், 14 கப்பல்கள் மீது புதிய பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஈரானின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை ரகசியமாக மற்ற நாடுகளுக்கு இந்த நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் கடத்தியதாக கூறி அமெரிக்கா இந்த தடையை அறிவித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவை சேர்ந்த Elevate Marine Management என்ற தனியார் நிறுவனம் மீது பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: Gold | வீட்டில் தங்க நகை இருக்கா? இதுக்கு மேல இருந்தா ஆபத்து.. ரூல்ஸ் என்ன?

அதேநேரம், ஓமனில் நடந்த ஈரான் – அமெரிக்கா இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை சுமூக நிலையை எட்டியதாகவும், விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சி தெரிவித்த சிறிது நேரத்தில் அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்த அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read More

Previous Post

Tamilmirror Online || 2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

Next Post

“புகார் மற்றும் புலம்பலை” விரும்புவோருக்கு பிகேஆரில் இடமில்லை என்கிறார் பிரதமர்

Next Post

“புகார் மற்றும் புலம்பலை” விரும்புவோருக்கு பிகேஆரில் இடமில்லை என்கிறார் பிரதமர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin