• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

T20 World Cup 2026 | PAK vs NED: பாக்., பவுலர்கள் ஆதிக்கம்.. 147 ரன்களில் சுருண்ட நெதர்லாந்து! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 7, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
T20 World Cup 2026 | PAK vs NED: பாக்., பவுலர்கள் ஆதிக்கம்.. 147 ரன்களில் சுருண்ட நெதர்லாந்து! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 07, 2026 12:37 PM IST

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 உலக கோப்பை போட்டியில் 147 ரன்களில் நெதர்லாந்து ஆல்அவுட்டானது. 

News18
News18

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 உலக கோப்பை போட்டியில் 147 ரன்களில் நெதர்லாந்து ஆல்அவுட்டானது.

ஆண்கள் T20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று காலை 11 மணிக்கு கொழும்புவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேக்ஸ் ஓடவுட்,  மைக்கேல் லெவிட் களமிறங்கினர்.

சல்மான் மிர்சா வீசிய 4-வது ஓவரில் மேக்ஸ் 5 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மைக்கேல் லெவிட் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கொலின் அக்கர்மன் 20 ரன்களில் அவுட்டாக 10 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை சேர்த்தது.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாஸ் டி லீட் 30 ரன்களில் கிளம்பினார்.  தொடர்ந்து, ஸ்கார்ட் எட்வர்டு 37 ரன்களிலும், ஜாக் லயன் கேஷெட் 9 ரன்களிலும், லோகன் வான் ரன் எதுவும் எடுக்காமலும், ரோலோஃப் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் ஆர்யன் டட் 13 ரன்களிலும், பால்வான் டக் அவுட்டாக 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து 147 ரன்களை எடுத்தது. 

பாகிஸ்தான் அணி தரப்பில் சல்மான் மிர்சா 3 விக்கெட்டுகளையும், முஹம்மது நவாஸ், அப்ரார் அஹமது, சலீம் அய்யூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஷாயின் அப்ரீடி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

First Published :

Feb 07, 2026 12:37 PM IST

Read More

Previous Post

அன்வர் இப்ராஹிம் இடமிருந்து வந்த அழைப்பு… மலேசியா புறப்பட்டார் பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Gold Price Prediction | எதிர்காலத்தில் தங்கம் விலை குறையுமா? வெளியான அதிர்ச்சி கணிப்புகள்..! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Prediction | எதிர்காலத்தில் தங்கம் விலை குறையுமா? வெளியான அதிர்ச்சி கணிப்புகள்..! | வணிகம் போட்டோகேலரி

Gold Price Prediction | எதிர்காலத்தில் தங்கம் விலை குறையுமா? வெளியான அதிர்ச்சி கணிப்புகள்..! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin