ஐ.பி.சி தமிழ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் “போராட்டம்” திரைப்படத்தின் முதல் பாடல் (1st Single) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்திற்காக பாடல்கள் எழுதி இருக்கும் lyricists பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
குக் டூப் குக் நிகழ்ச்சி புகழ் வாகீசன் இந்த படத்தில் ஒரு பாடல் எழுதி, பாடி இருக்கிறார்.
இசை மற்றும் வரிகளின் மூலம் படத்தின் உணர்வையும் போராட்டத்தின் வலிமையையும் வெளிப்படுத்தும் இந்த முதல் பாடல், திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என்பது படக்குழுவின் நம்பிக்கை
மேலும் குறித்த பாடல் வெளியீட்டு நிகழ்வில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூரியாவும் கலந்துக்கொண்டுள்ளார்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

