• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மொராக்கோவில் கனமழை: 37 பேர் பலி; 1.40 லட்சம் பேர் அவதி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 6, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
மொராக்கோவில் கனமழை: 37 பேர் பலி; 1.40 லட்சம் பேர் அவதி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சார் எல்கெபிர்,மொராக்கோவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. இதனால் வடக்கு மொராக்கோவின் பல்வேறு மாகாணங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல கிராமங்களில் வீடுகள், கட்டிடங்கள் நீரில் மூழ்கின. லராச்சே மாகாணத்தில் சார் எல்கெபிர் நகரம் வெள்ளத்தில் மூழ்கி மக்களை துயரத்தில் ஆழ்த்தியது.

இதுவரை 1.40 லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலியாகி உள்ளனர். எனினும், கடும் வறட்சிக்கு பிறகு பெய்துள்ள இந்த கனமழையால் அணைகள் நிரம்பியுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

சில முதியவர்கள், குழந்தைகள் வீட்டின் மேற்கூரையில் தவித்து வந்தனர். அவர்களை சிறிய படகுகளில் மீட்டு கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனை உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

Previous articleமலேசிய வரலாற்றில் பெரும் வேட்டை: RM208 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல் – 3 பேர் சிக்கினர்!
tamiltamil



Read More

Previous Post

“ஜெஃப்ரி எப்ஸ்டீன் கரீபியன் தீவுக்குச் சென்றதில்லை”- எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பில் கேட்ஸ்| Bill Gates on Epstein files: ‘I never visited Jeffrey Epstein’s Caribbean island.’”

Next Post

போராட்டம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

Next Post
போராட்டம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

போராட்டம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin