• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நீதிபதி நியமனத்தில் இடஒதுக்கீடு : தனி நபர் மசோதாவை தாக்கல் செய்த திமுக எம்.பி வில்சன் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 6, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நீதிபதி நியமனத்தில் இடஒதுக்கீடு : தனி நபர் மசோதாவை தாக்கல் செய்த திமுக எம்.பி வில்சன் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 06, 2026 5:06 PM IST

Judge Appointment Reservation | காணொலிக் காட்சி மூலம் வழக்கு விசாரணை நடைபெற்றால் வழக்கு தாமதமாகாது என்றும் வழக்கு நடத்துவதற்கான செலவுகள் குறையும் என்றும் வில்சன் தெரிவித்தார்.

வில்சன் எம்.பி
வில்சன் எம்.பி

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தும் வகையில், தனி நபர் மசோதாவை திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தாக்கல் செய்தார்.

மாநிலங்களவையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய அவர், உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்றும்,

பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியினர் வகுப்புகளை சேர்ந்த மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேபோல், நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் காணொலிக் காட்சி மூலம் வழக்கு விசாரணை நடத்துவதை உறுதி செய்யும் வகையிலான தனி நபர் மசோதாவையும் வில்சன் அறிமுகம் செய்தார்.

Read More

Previous Post

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் கைது – Sri Lanka Tamil News

Next Post

ஒரு போட்டியில் 7 ரெக்கார்டு படைத்த வைபவ் சூர்யவன்ஷி… வேறு எந்த வீரரும் செய்யாத சாதனை | Vaibhav Suryavanshi | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
ஒரு போட்டியில் 7 ரெக்கார்டு படைத்த வைபவ் சூர்யவன்ஷி… வேறு எந்த வீரரும் செய்யாத சாதனை | Vaibhav Suryavanshi | விளையாட்டு போட்டோகேலரி

ஒரு போட்டியில் 7 ரெக்கார்டு படைத்த வைபவ் சூர்யவன்ஷி... வேறு எந்த வீரரும் செய்யாத சாதனை | Vaibhav Suryavanshi | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin