• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சாராவை மறைத்து வைத்துள்ள அரசாங்கம்! எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
February 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சாராவை மறைத்து வைத்துள்ள அரசாங்கம்! எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனை தற்போதைய அரசாங்கமே மறைத்து வைத்துள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.


மேலும் கருத்து தெரிவித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

”தற்போதைய அரசாங்கமே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் இந்தியாவில் இருப்பதாக கூறியிருந்தனர்.

சாராவை மறைத்து வைத்துள்ள அரசாங்கம்! எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு | Government That Has Hidden Sarah Easter Attack


ஆனால் இப்போது இல்லை என்பது எந்த விதத்தில் நியாயம்.

உண்மையான குற்றவாளி எங்கு உள்ளார் என்பதை அறிந்தும் காலத்தின் தேவைக்காக அதனை மறைக்கின்றீர்கள்.



சாராவை நீங்களே மறைத்து வைத்துள்ளீர்கள். இது வழக்கு துரிதமாக நிறைவு பெறுவதை தடுக்கிறது. சூத்திரதாரியை மறைத்து வைத்துள்ளீர்கள்” என தெரிவித்திருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

கத்தார் ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை விலகல் | Makkal Osai

Next Post

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் குழு மோதல்; ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதி – Sri Lanka Tamil News

Next Post
பாடசாலை மாணவர்களுக்கு இடையில் குழு மோதல்; ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதி – Sri Lanka Tamil News

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் குழு மோதல்; ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதி - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin