இருப்பினும், இந்த விலக்கு தங்க நகைகளுக்கு மட்டுமே பொருந்தும். உங்களிடம் தங்க பிஸ்கட்கள், தங்க நாணயங்கள் அல்லது தங்கக் கட்டிகள் இருந்தால், வாங்கியதற்கான ஆதாரத்தையும் வருமான வழிகளையும் நீங்கள் காட்ட வேண்டும். உங்களிடம் வரம்பிற்கு மேல் தங்கம் இருந்தால், அதற்கான சரியான வருமான ஆதாரங்களைக் காட்ட முடியாவிட்டால், அந்த தங்கத்தின் மதிப்பில் சுமார் 60% வரியும், அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.


