• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 வயது சிறுவன் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 6, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 வயது சிறுவன் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஷா ஆலம்: கோலா லங்காட் பந்திங், கம்போங் ஷேரி சீடிங், ஜாலான் நூரியில் உள்ள மூன்று வீடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வயது சிறுவன் கருகி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டான். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார், தனது துறைக்கு அதிகாலை 2.44 மணிக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.

தெலுக் பாங்லிமா காராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், பந்திங் மற்றும் கேஎல்ஐஏ ஆகியவற்றிலிருந்து இயந்திரங்களுடன் 17 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. பெற்ற முதற்கட்ட தகவலின்படி, வீட்டில் மூன்று வயது குழந்தை சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதிகாலை 3.30 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் கூறினார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அதிகாலை 4.15 மணியளவில், வரவேற்பறையில் சிறுவன் கருகி இறந்து கிடப்பதைக் கண்டோம் என்று அவர் கூறினார்.

Previous articleமூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் டாக்ஸி ஓட்டுநர் பலி: 4 பேர் காயம்
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

30 லட்சம் பக்கங்கள்… 150 VVIP லிஸ்ட்.. உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் | World News (உலக செய்திகள்)

Next Post

பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் – சாணக்கியனால் தனிநபர் சட்டமூலம்

Next Post
பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் – சாணக்கியனால் தனிநபர் சட்டமூலம்

பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் - சாணக்கியனால் தனிநபர் சட்டமூலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin