• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டி20 உலகக் கோப்பை: இலங்கையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு; பொலிஸார் களத்தில்  – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
February 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
டி20 உலகக் கோப்பை: இலங்கையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு; பொலிஸார் களத்தில்  – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



டி20 உலகக் கோப்பையைப் பார்வையிடும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1,500 பொலிஸ் அதிகாரிகளையும் 600 போக்குவரத்து அதிகாரிகளையும் பணியில் அமர்த்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, பார்வையாளர்கள் பெரிய பொருட்கள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன் உபகரணங்கள், சிறிய கூர்மையான கத்திகள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை மைதானத்துக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சாதாரண உடையில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

திரங்காணுவில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து சிலாங்கூர் சுல்தான் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

Next Post

Gold Price Fall | மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Fall | மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Price Fall | மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin