• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரஷ்ய போரில் 55 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி! கவலையில் ஜெலன்ஸ்கி

GenevaTimes by GenevaTimes
February 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரஷ்ய போரில் 55 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி! கவலையில் ஜெலன்ஸ்கி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் தற்போது நான்காவது ஆண்டை கடந்துள்ளது.


இந்த சூழலில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் இதுவரை சுமார் 55 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


இப்போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உலகின் பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.இதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

5 லட்சம் பேர் உயிரிழப்பு


2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த மோதலில், இரு தரப்பையும் சேர்ந்த சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 லட்சம் பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய போரில் 55 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி! கவலையில் ஜெலன்ஸ்கி | 55000 Ukrainian Soldiers Killed War Against Russia

Image Credit: ODI Global


சர்வதேச ஆய்வுகள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தப் போரில் ரஷ்யா தரப்பில் சுமார் 3.25 லட்சம் பேரும், உக்ரைன் தரப்பில் சுமார் 1.4 லட்சம் பேரும் உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

உயிருக்கு போராடிய சிறுமியை காப்பாற்றிய ஸ்ருதி ஹாசன் – நெகிழவைக்கும் சம்பவம்

Next Post

Oil Prices | குறையப் போகும் பெட்ரோல், டீசல் விலை… மத்திய அரசு புதிய திட்டம்..!

Next Post
Oil Prices | குறையப் போகும் பெட்ரோல், டீசல் விலை… மத்திய அரசு புதிய திட்டம்..!

Oil Prices | குறையப் போகும் பெட்ரோல், டீசல் விலை... மத்திய அரசு புதிய திட்டம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin